janvi

Advertisment

ந்தியில் அமிதாப்பச்சன் நடித்த "பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக் ஷூட்டிங் வேகமாக நடந்துவருகிறது. மறைந்த ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, அஜீத் நடிக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் படத்தைத் தயாரிக்க, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை, அஜீத்துக்கு ஜோடியாக்க முயற்சி நடந்தது. ஆனால் ஜான்வியோ, தனக்கு இந்தி சினிமாதான் சரிப்பட்டுவரும் எனக் கூறிவிட்டார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியாகிறார் வித்யா பாலன்.